August 14, 2015

ஒரு நிமிடம் செலவழித்து பார்க்க வேண்டிய குறும்படம்

இப்போதெல்லாம் நமது நாட்டில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்துவிட்டன. இதனால் பல பெண்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இந்த குறும்படமும் பாதிக்கப்பட இருக்கும் ஒரு பெண்ணை பற்றிய குறும்படம் நகர்கிறது. குறும்படம் இரண்டே நிமிடம் என்றாலும் சொல்ல வந்த கருத்தை நச் என்று கூறியிருக்கிறார் இயக்குனர் புவிகரன்.

நல்ல குறும்படம், இதுபோன்ற நல்ல கருத்துடைய குறும்படங்கள் மக்களால் வரவேற்கப்படுகின்றன.


No comments:

Post a Comment