August 24, 2015

தமிழரசு கட்சியின் தேசியப்பட்டியல் உறுப்பினர்கள் விபரம்

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டு தேசியப்பட்டியல் உறுப்பினர்களை தனதாக்கிக்கொண்ட தமிழ் அரசுக் கட்சி அந்த இரண்டு உறுப்பினர்களின் பெயர்களையும் அறிவித்துள்ளது.
 
அதன் பிரகாரம் கே. துரைரட்ணசிங்கம் (திருகோணமலை), சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா( வன்னி) ஆகிய இருவருமே நியமிக்கப்பட்டுள்ளனர்.
 

No comments:

Post a Comment