கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை தேர்தலில் வெற்றிபெறச் செய்யுங்கள் – உணர்ச்சி கவிஞர் – காசி ஆனந்தன்
வரும் பாராளுமன்ற தேர்தலில் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் போட்டியிடும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை தேர்தலில் வெற்றிபெறச் செய்யுங்கள் என தமிழகத்தில் இருந்து உணர்ச்சி கவிஞர் – காசி ஆனந்தன் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்
No comments:
Post a Comment