வாக்கு கேட்கும் அரசியல்வாதிகளே இவர்களின் தேவையையும் தீர்த்து வையுங்கள்
யாழ் நிர்வேலியில் யுத்ததினால் பாதிக்கப்பட்டு இன்று 5 பிள்ளைகளும் தாய் தந்தை இருவரும் வசித்துவரும் வீடு
கடும் மழை போன்ற காலநிலை காரணிகளின் போது இவர்களின் நிலை என்ன ஆகும் ? ஓட்டுக்காக மட்டும் மக்களை பாவிக்காதீர்கள் அவர்களின் தேவையை நிவர்த்தி செய்யுங்கள் இது எமது அரசியல் வாதிகளுக்கு சமர்பணம்
No comments:
Post a Comment