August 18, 2015

ரங்காவின் கட்சி படு தோல்வி!

ஊடகவியலாளர் ஜெ.ஸ்ரீரங்காவின் தலைமையிலான பிரஜைகள் முன்னணி நுவரெலியா மாவட்டத்தில் வெறும் 2250 வாக்குகளைப் பெற்று படு தோல்வியை சந்தித்துள்ளது.

அக்கட்சியின் சார்பில் மலையகப் பெண்கள் பதினொருவர் தேர்தல் களத்தில் பஸ் சின்னத்தில் போட்டியிட்டனர். 

No comments:

Post a Comment