August 17, 2015

திருகோணமலை மாவட்ட தபால் மூல வாக்களிப்பு நிலவரம்!

இலங்கைத் தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளிவர ஆரம்பித்துள்ளன. இலங்கை நாடாளுமன்றத்துக்கு நடைபெற்றத் தேர்தலில் தபால் வாக்குகள் இப்போது எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

திருகோணமலை மாவட்ட தபால் வாக்குப் பதிவு முடிவுகள்

ஐக்கியத் தேசியக் கட்சி : 5215
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி:2894 
இலங்கைத் தமிழரசுக் கட்சி: 2099
மக்கள் விடுதலை முன்னணி :301

No comments:

Post a Comment