தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரனின் ஆதரவலர் மீது இனந்தெரியதோர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கு ஆதரவான பிரச்சார கூட்டத்தை ஏறபாடு செ ய் த நிசாந்தன் வயது 26 என்ற இளைஞரே உடல் முழுக்க தாக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
No comments:
Post a Comment