இந்திய வல்லாதிக்கத்துக்கு எதிராக அகிம்சை போரில் விதையாகிப்போன தியாக தீபம் லெப் கேணல் திலீபன் மற்றும் இந்திய இலங்கை கூட்டு சதிக்கு பலியான குமரப்பா, புலேந்திரன் உட்பட12 வேங்கைகளின் நினைவு தினமும் ஸ்ரீலங்கா அரசின் சதிக்கு பலியான லெப் கேணல் நாதன், கப்டன் கஜன் மற்றும் கேணல் ராயூ கேணல் சங்கர் ஆகிய மாவீரர்களின் நினைவு சுமந்து வணக்கம் செலுத்த அனைவரையும் அழைக்கிறது சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு.

No comments:
Post a Comment