வல்வைப்படுகொலையின் 26 வது ஆண்டு இன்றாகும் இந்திய இராணுவத்துடன் இணைந்து ஈபி ஆர் எல் எப் நடாத்திய கோரத்தாண்டவத்தில் கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி வேண்டி அந்த சம்வம் இடம்பெற்ற இடத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் பிரச்சாரத்திற்கு முன்பாக தமிழ்த்தேசியமக்கள் முன்னணியின் தலைவர் திரு.கஜேந்திரகுமார் மற்றும் அதன் வேட்பாளர்கள் ஆகியோர்களால் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது


No comments:
Post a Comment