July 26, 2015

மைத்திரியை குறிவைத்த வெள்ளைவான்- குணவர்த்தன

மிரிஹான பொலிஸ் விளையாட்டு மைதானத்துக்கு அருகில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட வெள்ளை வான், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதற்கே வந்துள்ளது என்ற தகவல்கள் கிடைத்துள்ளதாக ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் ஏ.கே.டி.எஸ். குணவர்தன தெரிவித்துள்ளார்.   

தம்புள்ளை கம்உதாவையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment