July 22, 2015

வெள்ளைவானில் சிவில் உடையில் இராணுவம்

மிரிஹான பகுதியில் வெள்ளை வான் ஒன்றை வழிமறித்த ஸ்ரீலங்கா காவல்துறைக்கு அதிர்ச்சி உள்ளே சாதாரண உடையில் ஆயுதங்களுடன் இராணுவம். ஆயுதம் வைத்திருந்து  பயணித்துக்கொண்டிருந்த படையினர் மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இம்மூவரும் சிவில் உடையணிந்து ஆயுதம் தாங்கி பயணித்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவம் இப்போதும் இராணுவத்தின் வெள்ளை வான் இயக்கநிலையிலேயே இருப்பதை எடுத்து காட்டுவதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன 

No comments:

Post a Comment