July 30, 2015

அப்துல் கலாம் அண்ணனுக்கு தலைவர்களை அறிமுகப்படுத்திய வைகோ

அப்துல் கலாம் அண்ணனுக்கு தலைவர்களை அறிமுகப்படுத்திய வைகோ

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உடல் அடக்கம் செய்யப்படும் இடமான பேய்க்கரும்புக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, அஞ்சலி செலுத்தினார்.

பின் இறுதிச் சடக்கும் நடக்கும் இடத்தில் அப்துல் கலாம் அவர்களின் மூத்த அண்ணன் முத்துமீரான் மரைக்காயர் அருகில் அமர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, கேரள முதல்வர் உம்மன்சாண்டி, கர்நாடக முதல்வர் சித்தராமையா, ஆந்தர முதல்வர் சந்திரபாபு நாயுடு, காஷ்மீர் முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்டத் தலைவர்களை திரு முத்துமீரான் மரைக்காயர் அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.

No comments:

Post a Comment