தமிழ் தேசிய மக்கள் முன்னனி கட்சியினர் இன்றுகாலை 10 மணிக்கு வடமராட்சி துன்னாலை வல்லியனந்தா சன சமூக நிலைய உறுப்பினர்கள் மற்றும் இளைஞர்களுடன் தேர்தல் பரப்புரை கூட்டம் ஒன்றை நடாத்தியுள்ளனர்.
இதில் அக்கட்சியின் தலைவர் பொ. கஜேந்திரகுமார் செயலாளர். செ கஜேந்திரன் சர்வதேச அமைப்பாளர். மணிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு எதிர்வரும் பொது தேர்தல் தொடர்பாக கருந்துக்களை தெரிவித்தனார்.
No comments:
Post a Comment