கிழக்கு மாகாண சபையின் வீதி போக்குவரத்து அபிவிருத்தி அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகம் நேற்று(01-07-2015)காலை கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர்
நசீர் அஹமட் திறத்துவைத்தார் இந் நிகழ்வில் மாகாண சபை உறுப்பினர் கோவிந்தம் கருணாகரம் (ஜனா) மற்றும் அரச அதிகாரிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனார்.
No comments:
Post a Comment