வடமராட்சி நெல்லியடி கொடிகாம வீதியில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 9-30 மணிக்கு இவ் அமைப்பின் இயக்குனரும் வடமாகாணசபையின் உறுப்பினருமான சந்திரலிங்கம் சுகிர்தன் தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக வடமாகாண சபையின் அவைத்தலைவர் சி. வி .கே சிவஞானம் கலந்துகொண்டு திறந்துவைக்கவுள்ளார் வடக்கு கிழக்கை மையப்படுத்தி யுத்தத்தினாலும் மற்றும் ஏனைய காரணங்களினாலும் வறுமையில் வாடும் மக்களுக்குதுயர் துடைப்போம் என்ற தூர நோக்கில் இவ் அமைப்பை வடமராட்சியில் மையப்படுத்தி உருவக்கியுள்ளனர்
செய்தி எஸ்.செல்வதீபன்


No comments:
Post a Comment