July 29, 2015

காணமல் போனவர் கொழும்பில் மீட்பு


காணமல் போன அடக்கு முறைகளுக்கு  எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் மு.தம்பிராசவின் மகன் கொழும்பில் மீட்கப்பட்டு உள்ளதாக பொலிசார் தெரிவித்து உள்ளனர்.

கொமும்பு உள்ள வெள்ளைவைத்தையில் வைத்து நேற்று   இரவு  காவற்துறையினர் கைது செய்தனர் 

தகப்பனுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக வீட்டை விட்டு ஓடியதாக தம்பிராசாவின் மகன் விசாரணையின் போது தெரிவித்தார்.

கடந்த 5 நாட்களுக்கு முன்னர் யாழ்பாணத்தில் வைத்து காணமல் போனதாக தம்பிராசவினால் யாழ் பொலி நிலையத்தில் முறைப்பாடு  செய்ய பட்டிருந்தது.

No comments:

Post a Comment