ஶ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று யாழிற்கு விஜயம் மேற்கொண்டார். அத்துடன் அவர் ஐக்கிய மக்கள் சுகந்திர கூட்டமைப்பின் முதன்மை யாழ் வேட்பாளர் அங்கஜன் ராமநாதன் வீட்டுக்கு சென்ற அருகில் உள்ள கைலாசபதி பிள்ளையார் கோவிலுக்கும் சென்று சைவசமய வழிபாட்டிலும் ஈடுபட்டார்.
No comments:
Post a Comment