இளவாளை புனித கென்றிசர் கல்லூரியின் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட மரதன் ஒட்டம் இன்று(9/7/2015) காலை பாடசாலை முன்றலில் ஆரம்பமாகியது இதில் கல்லூரியை சேர்த்த பல நூற்றுக்கணக்காக மாணவர்கள் பங்குபற்றினர் அத்துடன் எதிர் வரும் 13 திகதி இறுதிநிகழ்வுகள் நடைபெறவுள்ளது
No comments:
Post a Comment