(Move to ...)
Home
மரண அறிவித்தல்கள்
▼
July 10, 2015
யாழ் தொழில்நுட்பவியல் கல்லூரியின் வருடாந்த விளையாட்டு போட்டிகள்
யாழ் தொழில்நுட்பவியல் கல்லூரியின் வருடாந்த விளையாட்டு போட்டிகள் கல்லூரி மைதானத்தில் 10-07-2015 இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது.
இதன் போது பலதரப்பட்ட போட்டிகள் இடம் பெற்றது இதில் வெற்றிபெற்ற மாணவர்கள் மற்றும் அணிகளுக்கு வெற்றி கேடயமும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment