வடமராட்சி கரணவாய் சோளங்கன் விளையாட்டுக்கழகம் யாழ் மாவட்ட ரீதியாக நடாத்திவந்த அணிக்கு ஐந்துஒவர் ஆறு பேர் கொண்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் யாழ்மாவட்டத்தில் 30 மேற்பட்டகழகங்கள் பங்குபெற்றன இதன் அரையிறுதிப் போட்டிகள் அண்மையில் கரணவாய் மகா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது முதலாவது போட்டியில் கொக்குவில் சிறி காமட்சி அணியை வெற்றி பெற்று கரவெட்டி ஞானம்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது. இரண்டவது போட்டியில் இணுவில் கலைஒளி அணியை வெற்றிபெற்று மாலுசந்தி மைக்கல் அணி இறுதிப்போட்டிக்கு தெரிவகியுள்ளது.


No comments:
Post a Comment