July 29, 2015

யாழ். மாவட்ட செயலக மடல் வெளியீடு

யாழ் மாவட்ட செயலகத்தினால் யாழ் மாவட்டத்தின் அபிவிருத்தி விடயங்களை தாங்கிய செய்தி மடல் இன்று  மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பா.செந்தில் நந்தனன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடை பெற்றது.

யாழ் மாவட்ட செயலகத்தின் அபிவிருத்தி செயற்பாடுகள் மற்றும் நெடுந்தீவு பிரதேச செயலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி செய்ற்பாடுகள் சம்பந்தமான தகவல்களை  இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பா.செந்தில்நந்தனிடம் இருந்த அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் முதலாவது பிரதியை பெற்றுக் கொண்டார்.

No comments:

Post a Comment