July 13, 2015

கனடா முத்துமாரியம்மன் தேர்

கனடா ஸ்காபுரோ நகரில் போறன்ஸ் கிங்ஸ்டன் அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலயத்தின் இரதோற்சவ வைபவம் நேற்று மதியம் நடைபெற்றது.  இந்ந திருவிழாவில் பல நூற்றுக்கணக்கான அடியவர்கள் கலந்துகொண்டு அம்மனின் அருள் பெற்றதுடன் தமது நேரத்திக்கடன்களையும் நிறைவேற்றினர்கள்.











No comments:

Post a Comment