July 31, 2015

வரலாறு புகழ்மிக்க வல்வை மண்ணில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மாபெரும் தேர்தல் பொதுக்கூட்டம்

அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரஸ் -  தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின்; மாபொரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம்  வரலாறு புகழ்மிக்க வல்வெட்டிதுறை நகரத்தில்.  ஞாயிற்றுக்கிழமை 02.08.2015 மாலை 4.30 மணிக்கு வல்வெட்டித்துறை கடற்கரையிலுள்ள ரேவடி விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெறும்.  இன் நிகழ்வில் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் வேட்பாளர்கள் அனைவரும்  கலந்து கொண்டு விசேட உரை நிகழ்த்த உள்ளனர்.

No comments:

Post a Comment