வடமராட்சிக் கிழக்கு பிரதேச செயலக ஆடிப்பிறப்பு விழா பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் கலாச்சார உத்தியோகத்தர் தி.கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது . பிரதம விருந்தினராக பிரதேச செயலர் திரு.கணேஸ்வரன் கலந்து சிறப்பித்துக் கொண்டிருந்தார் இந் நிகழ்வில் பாடசாலை சமூகம் கடற்தொழில் சங்க கமநல சங்க கிராம அபிவிருத்திச் சங்க மாதர் கிராம அபிவிருத்தி சங்க, பிரதிநிதிகள் உட்பட நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கலந்து சிறப்பித்தனர்






good
ReplyDeletevery nice
ReplyDelete