அச்சுவேலி கதிரிப்பாய் முரசொலிசனசமூக நிலையத்தின் 67வது ஆண்டு நிறைவுவிழா கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 2மணிக்கு கழக மைதானத்தில் நிலையத்தலைவர் தலைமையில் நடைபெற்றது இந் நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக வடக்கு மாகாண சபை உறுப்பினர் க பரசோதி கலந்துகொண்டு சிறப்பித்தார்.
No comments:
Post a Comment