June 30, 2015

வவுனியா விபுலானந்தா கல்லூரியின் ஆரம்பப்பிரிவு மாணவர்களின் கல்வி கண்காகாட்சி

வவுனியா விபுலானந்தா கல்லூரியின் ஆரம்பப்பிரிவு மாணவர்களின் கல்வி கண்காகாட்சி பிரதி அதிபர் திரு முரளிதரன் தலைதமையில் இன்று (30-06-2015)நடைபெற்றது இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கலந்து கொண்டு சிறபபித்தார்.

 சிறப்பு விருந்தினர்களாக  வடமாகாண சபையின் உறுப்பினர்கள் லிங்கநாதன் எம். பி.நடராஜ்  ஆகியோரும் மற்றும் கல்வி அதிகாரகளும் கலந்து சிறப்பித்தனார்










No comments:

Post a Comment