June 28, 2015

சூரிச் சிவன் ஆலயத்தின் வருடாந்த தேர்திருவிழா

சுவிட்சர்லாந்து சூரிச் சிவன் ஆலயத்தின் வருடாந்த தேர்திருவிழா நேற்று காலை பெரும்திரளான தமிழ் அடியவர்கள் புடைசூழ மிக சிறப்பாக நடைபெற்றது.

சுவிஸ் மண்டலங்களில் இருந்து பலயிரங்கானக்கான அடியவர்கள்
 கலந்துகொண்டனார்




செய்தி எஸ்.செல்வதீபன்




No comments:

Post a Comment