June 17, 2015

சுவிட்சர்லாந்து தேசிய தடகள அணியில் தடம்பதித்துவரும் ஈழத்தமிழர் சோ .சுகந்தன்

சுவிட்சர்லாந்து தேசிய தடகள அணியில் தடம்பதித்துவரும் ஈழத்தமிழர் 
சோ .சுகந்தன்
ஐரோபிய நாடுகளுக்கிடையில் இவ்வருடம் நடைபெறவுள்ள தடகளப்போட்டிகளில் மீண்டும் இவர் களம்மிறங்கவுள்ளர்
இலங்கையில் நடைபெற்ற யுத்தம் காரணமாக புலம்பெயர்ந்து சுவிட்சர்லாந்தில் 25வருடங்களுக்கு
முன் தஞ்சம்மடைந்த சோமசுந்தரம் சுகந்தினி ஆகியோரின் முதலாவது மகன் இவரவார் சுகந்தனுக்கு மூன்று சகோதரர்கள் உள்ளனர்.

சிறுவயது முதல் தடகளத்தில் அதிக ஆர்வம் கொண்ட சுகந்தன் சுவிட்சர்லாந்தில் களம் கண்டவர் அத்துடன் பல சதனைகளுக்கும் உரியவர் படிபடியாக பல போரட்டங்களுக்குமத்தியில் தேசிய தடகள அணியில் இடம்பிடித்தார் சுவிஸ் தேசிய அணியில் இடம்பிடித்த முதல் ஈழத்தமிழர் என்ற பெருமையும் இவரையே சாரும் ஐரோப்பிய நாடுகளுக்கிடையில் நடைபெற்ற பல போட்டிகளில் இவர் பங்குபெற்றி தனது திறமையே வெளிபடுத்தியுள்ளார் கடந்த போட்டிகளில் சுவிஸ் அணி 4 +100 மீற்றர் அஞ்சலேட்டத்தில் முதல் சுற்றில் 36:56 செக்கனிலும்இரண்டம்மிடத்தையும் இறுதிப்போட்டியில் 38:53ஒடிமுடித்து நான்காவது இடத்தையும் பெற்றுக்கொண்டது இவரது சாதனையாக 100மீற்றர்10:51செக்கன் 200மீற்றர் 21:29செக்கனிலும் ஒடியுள்ளார் சூரிஷ் மண்டலத்தில் வசித்து வரும் இவர் அரச வேலைஒன்றில் பணியற்றிவருகின்றார் இவ்வருடம் கிறிஸ் நாட்டில் நடைபெறவள்ள ஐரோப்பநாடுகளுக்கிடையிலான தடகளப்போட்டிகளில்பங்குபெற்றுவதற்காக தான்னை திவிரபயிற்சியில் ஈடுபடுத்தியுள்ளார்


Sports



No comments:

Post a Comment