June 30, 2015

எஸ்.எயிட் மற்றும் சேவாலங்காநிறுவனம் இணைந்துநடத்திய வடமாகாணமட்ட விளையாட்டுபோட்டிகள்

எஸ்.எயிட் மற்றும் சேவாலங்காநிறுவனம் இணைந்துநடத்திய வடமாகாணமட்ட விளையாட்டுபோட்டிகள்''மீள்குடியேறிய மக்களின்மீள் திறனை கட்டியெழுப்பல் ''என்னும் செயற்றிட்டத்தின் கீழ் சேவாலங்கா அமைப்பினால் வடக்கில் பல செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்ஒரு அங்கமான இந்தக் விளையாட்டுபோட்டிகள் முல்லைதீவு புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரிமைதானத்தில் 28-06-2015 ஞாயிற்றுக்கிழமை காலை முதல் இடம்பெற்றது இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு வெற்றி கேடயங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.



















செய்தி எஸ்.செல்வதீபன் 

No comments:

Post a Comment