வலிகாமம் சுன்னாகம் கிழக்கு பகுதியைச் சேர்ந்த உதயகுமார் ஸ்டெலா (வயது 20 ) எனும் இளம் யுவதியை நேற்று காலை முதல் காணவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
அயலிலுள்ள தேவாலயத்திற்குச் சென்று வருவதாக கூறிவிட்டு வீட்டைவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லையெனவும் தேடிய போதும் தகவல் எதுவும் தெரியவில்லை எனவும் பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment