வடமராட்சி கரவெட்டி சிந்தாமணி விநாயகர் ஆலயத்தின் தேர்திருவிழா
வடமராட்சி கரவெட்டி சிந்தாமணி விநாயகர் ஆலயத்தின் தேர்திருவிழா இன்று 30-06-2015 காலை 9-30 மணியளவில் நடைபெற்றது தேரில் உலா வந்து விநாயகப்பெருமான் அடியவர்களுக்கு அருள்பளித்தார் பெரும்திரளன அடியவரர்கள் கலந்துகொண்டனார்
No comments:
Post a Comment