முன்னாள் ஸ்ரீலங்கா ஜனாதிபதியும் போர்குற்றவாளியுமான ராஜபக்ஷ ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னில அத்தோவோடு மஹியங்கனையில் நேற்று சந்திப்பு நடாத்தினார்.வரும் தேர்தலில் தனக்கு ஆதரவு தரவேண்டும் அத்துடன் அவர்களிடம் தனக்கு வெற்றி கிடைக்க பூசை நடத்துமாறும் கேட்டுக்கொண்டார். மகிந்த தான் மீண்டும் பதவியில் அமரவேண்டும் என்ற ஆசையில் தற்பொழுது காடு காடாக அலைவதாக எமது செய்திப்பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது



No comments:
Post a Comment