May 23, 2015

யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டங்களை நடத்தத் தடை

விவசாயி, தமிழ் செய்திகள், ஈழம் செய்திகள், யாழ்ப்பாண  செய்திகள், இந்தியசெய்திகள், கவிதைகள், விடுப்பு, பல்கலைக்கழகம், விடுதலை, கடல், தரை, இலங்கை, வவுனியா, கிளிநொச்சி, மன்னார், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, முல்லைதீவு, TGTE, Transnational Government of Tamil Eelam, Tamilnews, tamilwin, athirvu, newjaffna, jaffna,vivasaayi, kavinthan, tamilwin,lankasri, jaffna, kilinochchi, vavuniya, TGTE,TGTE-WCE,WCE-TGTE,TGTE-HOMELAND.ORG, Transnational Government of TamilEelam, www.lankasri.com,tgte-us, naathamnews.com, முள்ளிவாய்க்கால்,tamilwin
யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டங்களை நடாத்த, யாழ் மாவட்ட நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் மற்றும் சில அமைப்புக்கள் போராட்டங்களையோ ஆர்ப்பாட்டங்களையோ நடாத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்தின் இயல்பு நிலையை உறுதி செய்யும் நோக்கில் இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களை நடத்த அனுமதிக்கக் கூடாது என பொலிஸார் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.

No comments:

Post a Comment