இந்திய மத்திய புலாய்வு மையம் மேலும் தெரிவிக்கையில் தமிழீழ விடுதலைப்புலிகள் எப்படி தங்களுக்கு தேவையான ஆயுதங்களை கடத்தி வந்தார்களோ அந்த பாதை வழியாக நக்ஸ்லைட் படைகளும் தற்பொழுது தாயாரிக்கப்பட்ட AK வகை துப்பாக்கிகளும்,நிலக்கண்ணி , கையெறிகுண்டுகள், இரவில் பார்க்க பயன்படும் சாதனங்கள் மற்றும் தொடர்பாடல் சாதனங்களையும் பெற்றுக் கொள்வதாக இந்திய புலனாய்வு மையம் மேலும் தெரிவிக்கிறது.

No comments:
Post a Comment