திருமதி குமாரசாமி மகேஸ்வரி
பிறப்பு 01.06.1925
இறப்பு 14.04.2015
பொற்பதி வீதி கொக்குவிலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும், இராஜவீதி கோப்பாயை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட திருமதி குமாரசாமி மகேஸ்வரி 14.05.2015 அதிகாலை 4:30 மணிக்கு காலமானார்
இறப்பு 14.04.2015
பொற்பதி வீதி கொக்குவிலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும், இராஜவீதி கோப்பாயை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட திருமதி குமாரசாமி மகேஸ்வரி 14.05.2015 அதிகாலை 4:30 மணிக்கு காலமானார்
அன்னார் காலம்சென்ற குமாரசாமியின் அன்பு மனைவியும் காலம்சென்ற இராமுபிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும் காலம்சென்ற கிருஷ்ணர் சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும் ,
கனகரத்தினம்,அன்னம்மா, இராசையா மற்றும் பொன்னம்மா ஆகியாரின் அன்பு சகோதரியும் ஆவர்
ஜெகதீஸ்வரி ஜெகதீஸ்வரன் கிருஷ்ணகுமாரி கிருஷ்ணகுமார் இந்திரகுமார், செல்வகுமார் (அமரர்) இராஜ்குமார், இராஜகுமாரி,பிரேம்குமார், மகேந்திரகுமார் ,சதிஸ்குமார் ஆகியோரின் அன்புதாயரும் கனகசபாபதி, கமலதேவி ,பாலசிங்கம்(அமரர்), சரோஜினிதேவி(அமரர் ), கலாமதி ,கமலாதேவி ,கந்தசாமி, நந்தினிதேவி, மாதினி, தாரணி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்
றஜீவன், ராகுலன், ஜெகன், பவித்திரா, கவிதா, காயத்திரி, மயூரி, தஸ்மன், ஜெனிதா, சைலஜா, பிரகதீஸ், துஷ்யந்தி, ரேக்கா, பபியான், ஜெனனி, லோஜித், சிந்துசா, துவாரகன், அகல்யா, நிஷாந்தி, நிருஜன், ஜனார்த்தனி, பிரசாந்தன், கிஷோர், துர்க்கா, கார்த்திகா, கீர்த்தன், திவேக்கா, தருண், ஆகியோரின் பாசமிகு பேத்தியும்
கானுஜன், மதுசாயினி, சரோன், றொகான், லைலா, ஷரிகா ஆகியோரின் பூட்டியும் ஆவர்
அன்னாரின் இறுதிக்கிரியை 16-04-2015 அன்று காலை 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று காலை 11:00 மணியலவில் கோப்பாய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
:- லண்டன் 07438466582
ஆழ்ந்த அஅனுதாபங்கள் ...
ReplyDelete