April 18, 2015

பிரபல தொழிலதிபர் குகநாதன் காலமானார்

விவசாயி, தமிழ் செய்திகள், ஈழம் செய்திகள், யாழ்ப்பாண  செய்திகள், இந்தியசெய்திகள், கவிதைகள், விடுப்பு, பல்கலைக்கழகம், விடுதலை, கடல், தரை, இலங்கை, வவுனியா, கிளிநொச்சி, மன்னார், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, முல்லைதீவு, TGTE, Transnational Government of Tamil Eelam, Tamilnews, tamilwin, athirvu, newjaffna, jaffna,vivasaayi, kavinthan, tamilwin,lankasri, jaffna, kilinochchi, vavuniya
பிர­பல தொழி­ல­திபர் சிவ­ச­ரணம் குக­நாதன் (வயது 56) நேற்று வெள்­ளிக்­கி­ழமை கால­மானார்.

ஜி.ரி.வி. என்ரர் பிரைசஸ் பிரைவேட் லிமிடெட், மகா­ராஜா புட் புரொடக்ட் பிரைவேட் லிமி டெட் உள்­ளிட்ட நிறு­வ­னங்­களின் தலை­வ­ரான குக­நாதன் சிறந்த சமூக  சேவை­யா­ளரும் நலிந்த வர்க்­கத்­தி­னரின் மேம்­பாட்­டுக்­காக பாரிய பங்­க­ளிப்­பினை வழங்­கி­ய­­ரு­மாவார்.

வேலணை மேற்கைப் பிறப்­பி­ட­மா­கவும் கொழும்பை வதி­வி­ட­மா­கவும் கொண்ட குக­நாதன் சுக­வீனம் கார­ண­மாக சென்னை மருத்­து­வ­ம­னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கால­மானார். இறுதிக் கிரி­யைகள் பற்­றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படுமென குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment