ஆந்திர மாநில துப்பாக்கிச்சூட்டில் தப்பியவர்கள் பாதுகாப்பு கோருகின்றனர்
ஆந்திர மாநிலத்தில் செம்மரம் வெட்டச் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 20 பேர் ஆந்திர போலிசார் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் குறித்த பிரச்சனையில், சம்பவம் நடந்த தினத்தன்று மரம் வெட்ட சென்றவர்களுடன் சென்று, சந்தர்ப்பவசமாக காட்டுக்குப் போகாமல் தப்பிய மூவரில் இருவர், இன்று டில்லி சென்று தேசிய மனித உரிமை ஆணையத்திடம் இந்த சம்பவம் குறித்து மகஜர் ஒன்றை சமர்ப்பித்ததாகச் செய்திகள் கூறின. இவர்கள் என்ன கோரியிருக்கிறார்கள் என்பது குறித்து ஆணையத்தின் உறுப்பினர்களில் ஒருவரான ஓய்வு பெற்ற நீதிபதி டி.முருகேசன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்த கருத்துக்கள்
No comments:
Post a Comment