பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
அலரி மாளிகை வளாகத்தில் வைத்து மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனையடுத்து, காலிமுகத்திடல், தும்முல்லை மற்றும் பம்பலபிட்டிய ஆகிய வீதிகளில் கடும் வாகனநெரிசல் ஏற்பட்டுள்ளது.
வாகன ஓட்டுநர்கள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.