எதிர்வரும் 7 ம் திகதி சனிக்கிழமை மத்திய லண்டனில் நடைபெற இருக்கும் அனைத்துலக பெண்கள் தின பேரணியில் கலந்து கொண்டு தாயகத்தில் எம் மக்கள் குறிப்பாக பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை உலகுக்கு எடுத்துரைக்க அனைத்து தமிழ் மக்களையும் அணிதிரளுமாறு நாடு கடந்த அரசாங்கத்தின் தாயக அபிவிருத்தி அமைச்சு அழைப்பு விடுத்துள்ளது.


