March 26, 2015

மகிந்தவுக்கு ஆதரவான கூட்டத்துக்கு சென்றவர் மீது தாக்குதல்

சிறிலங்காவில் சிங்களவர்கள் தங்களுக்குள் முரண்பட்டு தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்கள் இதனால் சிங்கள மக்கள் மிகுந்த பதற்றத்தில் இருப்பதாகவும் மகிந்த ஆதரவான சிங்கள மக்களுக்கும் ரணில் மற்றும் மைத்திரி ஆதரவனா மக்களுக்கும் முறுகல் ஏற்படுவது வழமையான ஒன்றாகியுள்ளது . இதன் வெளிப்பாடே நேற்று நடந்த மகிந்த ஆதரவான கூட்டத்தில் பங்குபற்றியவர் மீது கடும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

viasaayi

vivasaayi

news