 |
arrest |
இன்னும் சில நாட்களில் இரண்டு முக்கிய அமைச்சர்கள் லஞ்ச ஒழிப்பு முறைப்பாட்டுக்கு அமைய கைது செய்யப்படலாம். அதில மத்திய மாகாண அமைச்சர் ஒருவரும் அடங்குவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இவர்களுக்கு எதிரான குற்றசாட்டுகளுக்கு வலுவான ஆதாரங்கள் சேகரிக்கப்படுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் முன்னாள் அமைச்சரை கைது செய்ய சபாநாயகர் அனுமதி பெற்று கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இரகசிய தகவல் கசிந்துள்ளது.