February 20, 2015

இலங்கை தூதுவரே ஆயுத விற்பனையில்

இலங்கை தூதுவர் ஒருவர் குறிப்பிட்ட நாடொன்றில் செயற்படும் பல குழுக்களுக்கு ஆயுதங்களை வழங்கியுள்ளமை தொடர்பில் தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள மசரவிர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க எழுப்பிய வாய்மூலமான வினாவுக்கு பதிலளிக்கம் போதே அவர் இதனை தெரிவித்தார்.

புகையிலை மற்றும் மதுசாரம் தேசிய அதிகார சபை தொடர்பான விவாதம் நேற்று நாடாளுமன்றில் இடம்பெற்றது .

இது தொடபான விவாதத்தின் போதே வெளிவிவகார அமைச்சர் இதனை தெரிவித்தார். இதனால்தான் மகிந்த இராணுவ உறுப்பினர்களை தூதுவர்களாக நியமித்துள்ளார் என்பது வெளிச்சமாகிறது 

No comments:

Post a Comment