February 21, 2015

கிளிநொச்சியில் இரண்டு தலையுடன் பிறந்த பசுக்கன்று

கிளிநொச்சி கண்டாவளைப்பகுதியில் உள்ள கால் நடைப்பண்ணையாளர் ஒருவரின் வளர்ப்பு மாடு ஒன்று இரண்டு தலைகளை உடைய கன்று ஒன்றினை ஈன்றுள்ளது.

கிளிநொச்சி கண்டாவளை கோணங்குளம் பகுதியில் உள்ள சிதரம்பரப்பிள்ளை வீரகத்திப்பிள்ளை என்பவரின் வீட்டில் வளர்க்கப்பட்டு வரும் பசுமாடுகளில் ஒன்று நேற்று (19-02-2015) மாலை 5.30 மணியளவில் இந்த இரண்டு தலைகளைக்கொண்ட பசுக்கன்று ஈன்றுள்ளது.


No comments:

Post a Comment