யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், வேலணை, டிக்கோயா, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுபஹரி சோதிலிங்கம் அவர்கள் 22-02-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் அகாலமரணம் அடைந்தார். அன்னார், பசுபதிப்பிள்ளை அரசகேசரி திருமகள்(வேலணை) தம்பதிகளின் அன்பு மகளும், செல்லத்துரை பத்மாவதி(புங்குடுதீவு) தம்பதிகளின் அன்பு மருமகளும், சோதிலிங்கம்(புங்குடுதீவு) அவர்களின் அன்பு மனைவியும், வசந்த்(டிக்கோயா), ஹம்சனா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும், ஐங்கரன்(டிக்கோயா), கிருபாகரன்(லண்டன்), திவாகரன்(லண்டன்), மைதிலி(லண்டன்), மனோஹரி(லண்டன்), தயாபரி(லண்டன்), திருவரசு(லண்டன்), அபிராமி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும், மகேஸ்வரி(டிக்கோயா), மங்களகெளரி(லண்டன்), ஜெயகெளரி(லண்டன்), ஜெகதீஸ்வரன்(லண்டன்), புலவன்(லண்டன்), கருணாகரன்(லண்டன்), அபிநயா(லண்டன்), ராஜமோகன்(லண்டன்), சூரியன்(இலங்கை), சீதாலட்சுமி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். வீட்டு முகவரி: |
| தகவல் |
| குடும்பத்தினர் |
| தொடர்புகளுக்கு | ||||||||||||||||
| ||||||||||||||||

No comments:
Post a Comment