அதுருகிரியவில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த 5 வயதுடைய சிறுமியொருவரை மீட்டதுடன் அந்த சிறுமியின் பெற்றோரையும் கைது செய்துள்ளதாக அதுருகிரிய பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சிறுமி, பெற்றோரினால் கைவிடப்பட்டுள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்ததையடுத்தே சிறுமியின் பெற்றோரை கைது செய்ததாக பொலிஸர் கூறினர் கைது செய்யப்பட்ட பெற்றோரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

No comments:
Post a Comment