(Move to ...)
Home
மரண அறிவித்தல்கள்
▼
February 24, 2015
துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் இளைஞனின் சடலம் மீட்பு
துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் இளைஞனின் சடலம் மீட்பு
துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் இளைஞனின் சடலமொன்று அதுருகிரிய மிலேனியம் சிட்டி வீடமைப்புத் திட்டத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment