February 25, 2015

ரணில் மைத்திரி அரசு மகிந்த குடும்பத்தை பாதுகாப்பது உறுதி செய்யப்பட்டது

சிங்கள தேசம் எப்போதும் சிங்கள இனவாதிகளை பாதுகாக்கும் என்பது மகிந்த குடும்பத்தை தற்போதுள்ள அரசு பாதுகாப்பதில் இருந்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது 

அதன் வெளிப்பாடே கோட்டபாயவின் பறிமுதல் செய்யப்பட்ட கடவுச்சீட்டை  மைத்திரி அரசின் நிதியமைச்சர் தற்போது மறுபடியும் வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது .

இப்படியான இனவாத சிங்கள அரசுகள் தங்களுக்குள் அரசியல் போட்டிகள் இருந்தாலும் தங்கள் இன ஒற்றுமையை விட்டுகொடுப்பதில்லை அத்துடன் தமது இனத்தை காட்டிகொடுப்பதுமில்லை இந்த சிங்களத்தின் ஒற்றுமையை தமிழ்பேசும் மக்கள் எப்போது பின்பற்றுவார்கள்.


No comments:

Post a Comment