February 02, 2015

ITN முன்னாள் செய்தியாசிரியருக்கு வெளிநாடு செல்ல தடை

சுயாதீன தொலைகாட்சியில் செய்தி பிரிவின் தலைவராக இருந்த சுதர்மன் ரதலியங்கோடவை நாட்டில் இருந்து வெளியேற நீதிமன்ற  தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷ அரசு காலத்தில் அரச தொலைகாட்சிகளில் மகிந்தவுக்கு ஆதரவாக செய்திகள் என்ற குற்றசாட்டுகளே இவர்தமீது சுமத்தப்பட்டுள்ளது . இந்த செயல் மகிந்த மற்றும் மைத்திரி ஆட்சியின் ஊடகங்களுக்கு ஏற்படும் அநீதியான செயல் என்பது அரசுகளின் ஊடக அடக்குமுறையை எடுத்துக்காட்டுகிறது 

No comments:

Post a Comment