தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களை கேவலப்படுத்திய முதலமைச்சர் கீழ் கிழக்கு மாகாண சபையில் இரண்டு அமைச்சுப் பதவிகளையும், உதவி தவிசாளர் பதவியையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான இணக்கப்பாடு காணப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் பி.அரியநேந்திரன் தெரிவித்தார்.
எந்த அமைச்சுகளை கையேற்பது என்பது தொடர்பான அறிவித்தலை எதிர்வரும் 24ஆம் திகதி வெளியிடவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

No comments:
Post a Comment