February 14, 2015

ஓட்டுநர் இல்லாத கார் ...

பள்ளிக்கூடத்துக்கு போகவோ அல்லது கடைக்கு போய்வரவோ ஓட்டுநர் இல்லாமலே, தானாக ஓடும் ஒரு கார் இருந்தால் நன்றாக இருக்குமல்லவா?

உங்கள் காரை கம்யூட்டர் செலுத்தினால் எப்படியிருக்கும்?

அப்படியான கார் விரைவில் யதார்த்தமாகப் போகிறது. விரைவில், பிரிட்டனின் தெருக்களில், ஓட்டுநர் இல்லா கார்கள் ஓடவிருக்கின்றன.

இப்படியான கார்களை சோதனை செய்ய பிரிட்டன் ஆரம்பித்துள்ளது.


No comments:

Post a Comment